தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

 

எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032.

முகப்பு

எம்மைப்பற்றி

அறிவிப்புகள்

சட்டவிதிகள்

செயற்பணிகள்

அதிகாரங்கள்

செய்தி   வெளியீடு

தொடர்புக்கு

இறுதி ஆணைகள் (ஆண்டுவாரியாக)


முறைமன்ற நடுவம் பற்றிய பத்திரிக்கைச் செய்திகளின் தொகுப்பு


படிவம் 1

புகைப்படத் தொகுப்பு

English Version


தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவராக திரு.M. மாலிக் பெரோஸ் கான், இ.ஆ.ப.(ஓ)., அவர்கள் 08.01.2021 அன்று் பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் சென்னை, கிண்டி, அண்ணாசாலை, 100 இலக்கமிட்ட கட்டிடத்தில் இயங்கிவருகிறது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் தொடர்புக்கு மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in, தொலைபேசி எண் : 044-22201337, நிகரி எண். : 044-22201337.

 

Contents Provided and Maintained by,

Tamil Nadu Local Bodies Ombudsman,

Chennai

Email: ombudsmanlocal@tn.gov.in

 

Hosted by

National Informatics Centre

Email: webadmin@tn.gov.in

Disclaimer